Map Graph

பிரப் நினைவாலயம்

தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு கிறித்தவக் கோயில்

பிரப் நினைவாலயம் அல்லது சி. எஸ். ஐ. பிரப் நினைவாலயம் என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் ஈரோடு மாவட்டத்தின் ஈரோடு மாநகரில் அமைந்துள்ள ஒரு தென்னிந்தியத் திருச்சபை ஆகும். ஆஸ்திரேலியாவின் சவுத் வேல்ஸ் பகுதியின் ஒரு கிறித்தவ மத போதகரான Rev. அந்தோணி வாட்சன் பிரப் என்பவரால் கி. பி. 1930ஆம் ஆண்டு இத்திருத்தலம் உருவாக்கப்பட்டது. பிரப், ஈரோடு மாவட்டத்தில் 1897 முதல் 1933 வரை கிறித்தவ மத போதகராக சேவைகள் செய்து வந்தார்.

Read article
படிமம்:CSI_Brough_Memorial_Church.jpg